ருசியியல் – ஒரு பார்வை [தர்ஷணா கார்த்திகேயன்]

வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு உடனேயே செய்யக்கூடாத விஷயம் என்றால் அது, அடுத்த வேளைக்கு சமைக்க ஆரம்பிப்பது. அதே போல பெரும் பசியுடன் இருக்கையில் செய்யக்கூடாத விஷயம் என்றால் அது பல் பொருள் அங்காடிக்கு செல்வது. ஆனால் நன்றாக உண்ட பின்பு சரி, முழுப் பட்டினியாக இருந்த பின்பும் சரி உணவு சார்ந்து செய்யக்கூடிய ஒரு நல்ல விஷயம் “ருசியியல்” நூலைப் படிப்பது தான். வெந்ததும் வேகாததுமாக பல ஆயிரம் சமையல் குறிப்பு நூல்கள் சந்தையில் கிடைக்கின்றன. … Continue reading ருசியியல் – ஒரு பார்வை [தர்ஷணா கார்த்திகேயன்]